Published:Updated:

Vikatan Poll: அலோபதி குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் பேசி வருகிறாரே?!

பாபா ராம்தேவ்

அலோபதி மருத்துவம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பாபாராம்தேவ் பேசி வருகிறாரே?! #VikatanPoll

'பதஞ்சலி' பாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து எனக் கடந்த வருடம் கொரோனில் மருந்தை அறிமுகம் செய்து பெரும் விவாதத்தைக் கிளப்பினர். தற்போது தொடர்ந்து அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். கொரோனா தடுப்பூசி குறித்து இவர் தவறான பரப்புரை செய்து வருவதைச் சுட்டிக்காட்டி, இவரை உடனே கைது செய்யுமாறு சமீபத்தில், இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் என்னும் தேசிய தன்னார்வ அமைப்பு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவின் இந்தச் செயல் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.