ஐபோன் X, வாட்ஸ்அப் பிசினஸ், புல்லட் ரயில்... அக்டோபர் மாத டெக் தமிழா! #TechTamizha | tech tamizha October issue

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (04/10/2017)

கடைசி தொடர்பு:13:17 (05/10/2017)

ஐபோன் X, வாட்ஸ்அப் பிசினஸ், புல்லட் ரயில்... அக்டோபர் மாத டெக் தமிழா! #TechTamizha

ணக்கம் வாசகர்களே!

வழக்கம்போல இந்த ஆண்டும், செப்டம்பர் மாதத்தை தனதாக்கியிருக்கிறது ஆப்பிள். அதற்கேற்ப அக்டோபர் மாத டெக் தமிழாவும் ஆப்பிள் ஸ்பெஷலாக மலர்ந்திருக்கிறது. புதிய ஐபோன்கள், ஆப்பிளின் புதிய டெக்னாலஜிகள், அவற்றின் ப்ளஸ் மைனஸ் என ஆப்பிள் நிகழ்ச்சி குறித்த முழு அலசல் இந்த இதழில் காத்திருக்கிறது.

அக்டோபர் மாத டெக் தமிழா

அக்டோபர் மாத இதழை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்க

இதுதவிர, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பற்றிய அலசல், விரைவில் நம் இன்பாக்ஸில் எட்டிப்பார்க்கவிருக்கும் வாட்ஸ்அப் பிசினஸ், ஜியோமியின் புதிய A1 பற்றிய கட்டுரை போன்றவையும் இடம்பெற்றுள்ளது. படித்துவிட்டு கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

கடந்த மாத இதழ்களை டவுன்லோடு செய்வதற்கான இணைப்பு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்