எந்த பட்ஜெட்டில் எந்த மொபைல் வாங்கலாம்? இந்த மாதம் மொபைல் ஸ்பெஷல்! #TechTamizha

ணக்கம்  வாசகர்களே!

நவம்பர் மாத டெக் தமிழா தயார்!

முழுக்க முழுக்க மொபைல் ஸ்பெஷலாக மலர்ந்திருக்கிறது இந்த மாத டெக் தமிழா. எந்த பட்ஜெட்டில் எந்த மொபைல் வாங்கலாம், எந்த மொபைலில் என்ன ஸ்பெஷல் எனத் தெரிந்துகொள்வதற்காக, மொத்தம் 24 ஆண்ட்ராய்டு மொபைல்களைப் பட்டியலிட்டிருக்கிறோம். எந்த மொபைல் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, நிச்சயம் முழுமையான கையேடாக இருக்கும்.

நவம்பர் மாத டெக் தமிழா

இத்துடன், ஆதாருடன் மொபைல் எண் இணைப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கூகுள் கடந்த மாதம் அறிமுகம் செய்த கேட்ஜெட்களின் தொகுப்பு, இந்தியாவுக்குள் நுழைந்திருக்கும் அமேசான் ஸ்பீக்கர்களின் அணிவகுப்பு எனக் கடந்த மாதத்தின் மிஸ் செய்யக்கூடாத டெக் கட்டுரைகளும் உங்களுக்காக வெயிட்டிங்! 

டெக் தமிழா பற்றிய கருத்துகளை கமென்டாகப் பதிவு செய்யுங்கள். நன்றி!

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/us3nFS

முந்தைய இதழ்களுக்கு

 

 

.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!