வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (06/12/2017)

கடைசி தொடர்பு:10:37 (06/12/2017)

ஒட்டு கேட்கிறதா ஃபேஸ்புக்... பிட்காயினை நம்பலாமா? டிசம்பர் மாத டெக் தமிழா #TechTamizha

ணக்கம் வாசகர்களே!

டிசம்பர் மாத டெக்தமிழா வெளியாகிவிட்டது.

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது பிட்காயின். இதுநாள்வரை சந்தேகத்துடனும், தயக்கத்துடனும் மட்டுமே பிட்காயினைப் பார்த்தவர்கள்கூட, அதன்மதிப்பு தாறுமாறாக உயரவும், உடனே அதில் முதலீடு செய்யத்தொடங்கிவிட்டனர். இந்த அவசரம் சரியானதுதானா? பிட்காயினைச் சுற்றிவரும் சர்ச்சைகள் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கு விடைசொல்கிறது கவர்ஸ்டோரி.

டெக் தமிழா டிசம்பர்

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/xLXeEC

இத்துடன் புதிய மொபைல்களின் அறிமுகங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள், டெஸ்லாவின் புதிய எலெக்ட்ரிக் ட்ரக், புத்தம்புது தொழில்நுட்பங்கள், கேட்ஜெட் டிப்ஸ் என சுவாரஸ்யமான காம்போவாக மலர்ந்திருக்கிறது இந்த இதழ். படித்துவிட்டு, மறக்காமல் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/xLXeEC
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை