"தமிழால சம்பாதிச்சத, தமிழுக்கே செலவு பண்றேன்!" இது கார்க்கி 2.0 - ஜனவரி மாத டெக்தமிழா #TechTamizha | Tech Tamizha January 2018 issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (02/01/2018)

கடைசி தொடர்பு:11:41 (04/01/2018)

"தமிழால சம்பாதிச்சத, தமிழுக்கே செலவு பண்றேன்!" இது கார்க்கி 2.0 - ஜனவரி மாத டெக்தமிழா #TechTamizha

வணக்கம் வாசகர்களே!

2018-ம் ஆண்டின் முதல் டெக் தமிழா மின்னிதழ் தயார். புத்தாண்டு சிறப்பிதழாக மலர்ந்துள்ளது ஜனவரி மாத இதழ். 

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மதன் கார்க்கியின் பணிகள் அனைவரும் அறிந்ததே; ஆனால் தமிழுக்காக அவர் செய்துகொண்டிருக்கும் பணிகள் பலரும் அறியாதது; ஆனால், மகத்தானது. கணினி முதல் மொபைல் வரை, நம் தினசரி கேட்ஜெட்களில் தமிழ் மொழி தங்குதடையின்றி இயங்க, பல வருடங்களாக உழைத்துவருகிறார். அதுகுறித்த கட்டுரைதான் இம்மாத கவர் ஸ்டோரி.

டெக் தமிழா - ஜனவரி 2018

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/L4YvYz

இதுதவிர 2017-ன் சிறப்பு நிகழ்வுகளை ரீவைண்ட் செய்யும், சிறப்பு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/L4YvYz​​​​​​​

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்