பட்ஜெட் லேப்டாப் முதல் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வரை... லேப்டாப் ஸ்பெஷல் டெக்தமிழா! #TechTamizha | Tech tamizha February 2018 issue

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (04/02/2018)

கடைசி தொடர்பு:10:57 (04/02/2018)

பட்ஜெட் லேப்டாப் முதல் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வரை... லேப்டாப் ஸ்பெஷல் டெக்தமிழா! #TechTamizha

ணக்கம் வாசகர்களே!

தங்களுக்கு ஏற்ற மொபைல்போனை எப்படி வாங்குவது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அவரவரின் பயன்பாட்டிற்கு ஏற்ப நல்ல லேப்டாப்பை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து இன்னும் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது பிப்ரவரி மாத டெக்தமிழா

டெக் தமிழா - பிப்ரவரி 2018

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/x7A3xT

புதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், லேப்டாப் உடன் இணைத்து பயன்படுத்தும் கேட்ஜெட்ஸ், டிப்ஸ் என இந்த இதழ் முழுமையான லேப்டாப் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. இதழ் குறித்தும், இதழில் இன்னும் எதுமாதிரியான கட்டுரைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பது குறித்தும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவைதாம் எங்களுக்கு உரம்!

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/x7A3xT

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்