ஃபேஸ்புக் தகவல்களை திருடுகிறதா? உங்கள் அனுபவம் எப்படி? #VikatanSurvey | Does facebook steal our data - vikatan survey

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (27/03/2018)

கடைசி தொடர்பு:08:56 (27/03/2018)

ஃபேஸ்புக் தகவல்களை திருடுகிறதா? உங்கள் அனுபவம் எப்படி? #VikatanSurvey

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நம் தகவல்களை அதிகாரபூர்வமாக கொஞ்சமும் திருட்டுத்தனமாக நிறையவும் எடுப்பதாக பலகாலமாகவே குற்றச்சாட்டுகள் உண்டு. இப்போது கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்னையைத் தொடர்ந்து ஃபேஸ்புக்குக்கு எதிர்ப்புக்குரல் வலுவாக எழுந்திருக்கிறது. #DeleteFacebook ஹேஷ்டேக் பல நாடுகளில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. ஃபேஸ்புக் பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?

 

.

 

 

 

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்