எந்த பட்ஜெட்டில் என்ன மொபைல் வாங்கலாம்? - ஜூன் மாத டெக் தமிழா! #TechTamizha

ணக்கம் வாசகர்களே!

கூகுளின் புதிய அப்டேட்ஸ், ஒன்ப்ளஸ் 6-ன் என்ட்ரி, சாம்சங்கின் புதிய 4 மொபைல்கள், ரெட்மிக்குச் சவால் அளிக்க வந்திருக்கும் ரியல்மீ மொபைல் என ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மே மாதம் முழுக்கவே முழு என்டர்டெயின்மென்ட்தான். அதை முழுவதுமாக தாங்கி, மொபைல் ஸ்பெஷலாக வந்திருக்கிறது ஜூன் மாத டெக் தமிழா.

டெக் தமிழா ஜூன் 2018

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2LZ9J72

புதிய மொபைல்கள் பற்றிய அறிமுகங்கள், புதிய தொழில்நுட்பங்கள், எந்த பட்ஜெட்டில் என்ன மொபைல் வாங்கலாம் என்பதற்கான வழிகாட்டி என இதழ் மொத்தமும் மொபைல் மயம் என்றாலும் கூடவே, புதிய GDPR விதிகள் பற்றிய விரிவான அலசலும் இடம்பெற்றிருக்கிறது. இதழை டவுன்லோடு செய்து படியுங்கள்; நண்பர்களுடன் பகிருங்கள்; கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2LZ9J72

நன்றி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!