`சிறந்த ஆப், கேம், படம்!' - விருதுகளை அறிவித்த கூகுள் ப்ளே ஸ்டோர்! | Google play announces best of 2018 awards

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (04/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (04/12/2018)

`சிறந்த ஆப், கேம், படம்!' - விருதுகளை அறிவித்த கூகுள் ப்ளே ஸ்டோர்!

2018-ம் வருடம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், கூகுள் ப்ளே இந்த வருடத்தின் சிறந்த ஆப்ஸ், படங்கள், கேம்ஸ் எனத் தனது 'Google Play Best of Awards' என்னும் விருதுகளை அறிவித்துள்ளது. இம்முறை கூகுள் ப்ளேவின் பயன்பாட்டாளர்களிடம் சில விருதுகளுக்காக வாக்கெடுப்பும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் என்னென்ன விருதுகள் கொடுக்கப்பட்டன என்ற இந்தியாவின் பட்டியலைப் பார்ப்போம்.

சிறந்த கேம் - PUBG மொபைல் 

சிறந்த பொழுதுபோக்கு ஆப்- டிக் டொக் 

Tik Tok

சிறந்த செயலி - ட்ராப்ஸ் ( Drops- Learn 31 new Languages)

மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கேம் - PUBG மொபைல் 

விருது PUBG

மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த செயலி - கூகுள் பே / டெஸ் 

சிறந்த சுய முன்னேற்ற செயலி - ஹோம் ஒர்க்அவுட் ( Home Workout  - No Equipment )

ஹோம் ஒர்க்அவுட்

சிறந்த தினசரி உபயோக செயலி - ஆட்டர் வாய்ஸ் நோட்ஸ் ( Otter Voice Notes )

இதுதவிர தங்கள் தளத்தில் 2018-ல் அதிகம் விற்ற டாப் 5 படங்களின் பட்டியலையும் வெளியிட்டது கூகுள் ப்ளே. அவை,

பிளாக் பேந்தர் 
ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள்
ஜஸ்டிஸ் லீக் 
டெட்பூல் 
ஹிச்கி 

மேலும், இதேபோல் 2018-ல் அதிகம் விற்ற புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது கூகுள் ப்ளே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close