வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (06/12/2018)

கடைசி தொடர்பு:10:55 (06/12/2018)

#TechTamizha: இன்கமிங்கிற்கும் இனி காசு... டெலிகாம் நிறுவனங்கள் செய்வது சரிதானா?

ணக்கம் டெக் வாசகர்களே!

ந்துவிட்டது டிசம்பர் மாத டெக் தமிழா இதழ். ``உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் சில நாள்களில் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்" என்ற ஒரு மெசேஜ் வோடஃபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குக் கடந்த மாதம் வந்திருக்கும். இருப்பில் தொகை இருந்தாலும் ஏன் இப்படி வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன இந்த நிறுவனங்கள்? அந்த ரீசார்ஜ் செய்யவில்லையென்றால் சில நாள்களில் இன்கமிங் அழைப்புகளும் வராது, டெலிகாம் நிறுவனங்கள் இப்படிச் செய்வது சரியா? இதன் பின்னணி என்ன? ஜியோவின் வளர்ச்சிக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்புண்டா? இதைப்பற்றிய விரிவான கட்டுரை உள்ளே!

வாட்ஸ்அப்பில் வரும் ஸ்டிக்கர்களை நீங்களே எப்படி உருவாக்குவது?, UPI பரிவர்த்தனையின் வெற்றி ரகசியம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விரிவான கட்டுரைகளுடன் பதிலளிக்கிறது இந்த இதழ்.

இதழை டவுன்லோடு செய்யhttp://bit.ly/2BR1xm1 

டெக் தமிழா

மேலும் புதிதாக நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டிய விஷயங்களை `Shares' என்ற பகுதியிலும் கடந்த மாதத்தின் முக்கிய டெக் செய்திகளை `Notifications' என்ற பகுதியிலும் இந்த இதழ் முதல் காணலாம்.

இதழை டவுன்லோடு செய்யhttp://bit.ly/2BR1xm1 

இதை நேரடியாக விகடன் ஆப்பிலேயேவும் கூட படிக்கலாம். http://bit.ly/2NwiUv3 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்