ஜி.எஸ்.டி வரி குறைப்பு எதிரொலி - ஜியோமி டிவி விலை குறைப்பு! | Xiaomi tv's prices have reduced

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:07:38 (03/01/2019)

ஜி.எஸ்.டி வரி குறைப்பு எதிரொலி - ஜியோமி டிவி விலை குறைப்பு!

சமீபத்தில் 32 இன்ச் வரை இருக்கும் டிவிகளுக்கு ஜி.எஸ்.டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதத்துக்கு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பிரபல நிறுவனமான ஜியோமியின் டிவிகள் விலை குறைந்துள்ளன. இந்த ஜனவரி முதல் இந்த குறைந்த விலையில்தான் விற்பனை செய்யப்படும் இந்த டிவிகள். கிட்டத்தட்ட 2000 ரூபாய் வரை குறைந்துள்ளன இவற்றின் விலை.

ஷியோமி

Mi LED TV 4A 32-இன்ச் - தற்போதைய விலை 12,499 ரூபாய் (முன்பிருந்த 13,999 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் இப்போது குறைந்துள்ளது)

Mi LED TV 4C PRO 32-இன்ச்: தற்போதைய விலை 13,999 ரூபாய் (முன்பிருந்த 15,999 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் இப்போது குறைந்துள்ளது)

Mi LED TV 4A PRO 49-inch: தற்போதைய விலை 30,999 ரூபாய் (முன்பிருந்த 31,999 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் இப்போது குறைந்துள்ளது)

இந்திய அரசின் இந்த முடிவை வரவேற்பதாகவும் தெரிவித்தது ஷியோமி நிறுவனம். மக்களும் இந்த விலை குறைப்பை வரவேற்றுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க