#TechTamizha: தரமான சம்பவங்கள இனிதான் பார்க்கப்போறோம்! - வெல்கம் 2019 ஸ்பெஷல் | TechTamizha - January 2019 issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (05/01/2019)

கடைசி தொடர்பு:11:49 (08/01/2019)

#TechTamizha: தரமான சம்பவங்கள இனிதான் பார்க்கப்போறோம்! - வெல்கம் 2019 ஸ்பெஷல்

ஸ்ட்ரீமிங் பிரியர்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள் உள்ளே வெயிட்டிங்!

#TechTamizha: தரமான சம்பவங்கள இனிதான் பார்க்கப்போறோம்! - வெல்கம் 2019 ஸ்பெஷல்

ணக்கம் டெக் வாசகர்களே! வந்துவிட்டது ஜனவரி மாத டெக் தமிழா இதழ். புதுவருடம் 2019 பிறந்துவிட்டது, இந்த வருடம் மொபைல்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் என்ன என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி விரிவாக இந்த இதழில் படித்திடுங்கள். 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வருகிறதெனத் தெரியும் 2019-ல் வெளியாகவுள்ள மற்ற எந்த சீரிஸ்லாம் ரசிகர்களின் பல்ஸை எகிறவைத்திருக்கிறது தெரியுமா? இனி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் தள்ளுபடிகள் கிடையாதா? புதிய விதிமுறைகள் என்ன சொல்கிறது? இதையெல்லாம் பற்றி விரிவான கட்டுரைகள் உள்ளே.

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TT-Jan-19

மேலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டிய விஷயங்களை `Shares' என்ற பகுதியிலும் கடந்த மாதத்தின் முக்கிய டெக் செய்திகளை `Notifications' என்ற பகுதியிலும் இந்த இதழ் முதல் காணலாம்.

2019 டெக் தமிழா
இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TT-Jan-19

இதை நேரடியாக விகடன் ஆப்பிலேயேவும் கூட படிக்கலாம். http://bit.ly/2NwiUv3 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே 'டெக் தமிழா' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாத போதும் கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

முந்தைய டெக் தமிழா இதழ்களைப் படிக்க க்ளிக் செய்யவும் : http://bit.ly/TechTamizha

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்