ஆபாச சர்ச்சை... கலாசார சீர்கேடு... தடை... டிக் டாக்கின் பதில் என்ன? #TechTamizha | Tech Tamizha March edition featuring an exclusive interview with Tik Tok team

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (09/03/2019)

கடைசி தொடர்பு:10:32 (09/03/2019)

ஆபாச சர்ச்சை... கலாசார சீர்கேடு... தடை... டிக் டாக்கின் பதில் என்ன? #TechTamizha

டிக் டாக் நிறுவனத்துடனான சிறப்பு நேர்காணலுடன் இந்த மாத டெக் தமிழா!

ஆபாச சர்ச்சை... கலாசார சீர்கேடு... தடை... டிக் டாக்கின் பதில் என்ன? #TechTamizha

ணக்கம் டெக் வாசகர்களே!

மார்ச் மாத டெக் தமிழா தயார். வெறுமனே நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிக்கொண்டிருந்த டிக் டாக் சட்டசபை வரை அழைத்துச் சென்றுவிட்டார்கள் நம் அரசியல் வாதிகள். இந்தளவு விவாதிக்கும் அளவுக்கு டிக்டாக் வளர்ந்தது எப்படி, வழக்கமான இன்டர்நெட் சேவைகளுக்கும் டிக்டாக்குக்கும் என்ன வித்தியாசம், இந்தச் சர்ச்சைகளுக்கு டிக்டாக்கின் பதில் என்ன? இவை அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த மாத டெக் தமிழா இதழைப் படித்திடுங்கள்!

சாம்சங்கின் புதிய சர்ப்ரைஸ், சந்தையையே தலைகீழாக மாற்றப்போகும் ஷியோமியின் அறிவிப்பு, ஸ்பீல்பெர்க்குக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குமான ஆஸ்கர் பஞ்சாயத்து, பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோவின் 33 வருட பயணம் என மேலும் பல சுவாரஸ்ய கட்டுரைகள் உள்ளே! டெக் தமிழா shares மற்றும் notifications பகுதிகளையும் மிஸ் செய்துவிடாதீர்.

டிக் டொக் ஸ்பெஷல் டெக் தமிழா


இந்த மார்ச் மாத இதழை இலவசமாக விகடன் ஆப்பில் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close