இந்த வருடத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதானா? ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரீவ்யூ #TechTamizha | Is this the best phone of 2019? Oneplus 7 pro Review? - June Month TechTamizha

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (07/06/2019)

கடைசி தொடர்பு:15:09 (07/06/2019)

இந்த வருடத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதானா? ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரீவ்யூ #TechTamizha

வணக்கம் வாசகர்களே!

ஜூன் மாத டெக் தமிழா வெளியாகிவிட்டது. https://bit.ly/vikatanandroidapp

ஒன்ப்ளஸ் தனது அடுத்த பிளாக்ஷிப் மொபைல்களை வெளியிட்டுவிட்டது. இதுவரை ஒன்ப்ளஸ் செய்யாத பல புதிய முயற்சிகளுடன், முன்னணி பிளாக்ஷிப்களுக்கு டஃப் கொடுக்க சந்தையில் களமிறங்கியிருக்கும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ எப்படி இருக்கிறது. 100-க்கு எத்தனை மதிப்பெண் பெரும் இந்த ஸ்மார்ட்போன்? சுமார் ஒரு மாத பயன்பாட்டுக்குப் பின்னான முழுமையான விமர்சனம் உள்ளே! 

ஸ்மார்ட்போன் உலகில் தீவிர அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமெரிக்காவில் வாவேவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை. இந்தப் பிரச்னை எங்கிருந்து தொடங்கியது. இன்று கொழுந்துவிட்டு எரியும் பெரும்நெருப்பை பற்றவைத்த அந்தச் சின்ன விஷயம் எது. விரிவான கட்டுரை இந்த மாத இதழில்!

டெக் தமிழா ஜூன் இதழ் Tech Tamizha

மேலும் பல முக்கிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் ஜூன் மாத இதழை இலவசமாக விகடன் ஆப்பில் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (iOS பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை க்ளிக் செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் இந்த ஆப்பில் டவுன்லோடு செய்து படிக்கலாம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (மெயில்: estvikatan@gmail.com). எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்