பிளாக்பெர்ரியின் கடைசி ஃபோன் வெளியீடு | Last phone of Blackberry launched

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (26/10/2016)

கடைசி தொடர்பு:16:30 (26/10/2016)

பிளாக்பெர்ரியின் கடைசி ஃபோன் வெளியீடு

மொபைல் ஃபோன்களின் முன்னோடியாக கருதப்படும் பிளாக்பெர்ரி, அதன் கடைசி ஃபோனை வெளியிட்டது. இனிமேலும் மொபைல் ஃபோன் சந்தையில் தன் பொருளை பிளாக்பெர்ரி வெளியிடும் என்றாலும், முழுக்க முழுக்க தன் சொந்த தயாரிப்பில் இல்லாமல், அவுட்சோர்சிங்' முறையில் தயாரிக்கும் என கூறியுள்ளது.


ஆண்டராயிட் மென்பொருள் மூலம் செயல்படும் இந்த ஃபோனுக்கு DTEK60 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை 499 டாலர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க