உங்கள் Wi-Fi வேகம் உயரப்போகிறது..! | Your Wi-Fi speed is about to get faster..!

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (27/10/2016)

கடைசி தொடர்பு:16:32 (27/10/2016)

உங்கள் Wi-Fi வேகம் உயரப்போகிறது..!


கூடிய விரைவில், உங்கள் எலக்ட்ரானிக் கருவிகளின் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த உள்ளது WiGig. இந்த WiGig என்ற தொழில்நுட்பம் ஹை-என்ட் மொபைல்களிலும், லேப்டாப்களிலும் இருக்கும் வகையில் உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில், உங்கள் இன்டர்நெட் வேகம் அதிகமாகும்.


இது Wi-Fi-ஐக்கு அடுத்து வரும் பரிணாம வளர்ச்சி என கூறப்படுகிறது. இதன் வேகம் Wi-Fi-ன் வேகத்தை விட இரண்டு மடங்காக இருக்கும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க