வெளியிடப்பட்ட நேரம்: 22:57 (21/11/2016)

கடைசி தொடர்பு:10:18 (22/11/2016)

அனைத்துவகை மொபைல் விற்பனையிலும் சாம்சங்தான் டாப்!

இந்தியாவில் 4ஜி ஸ்மார்ட் போன்களில் அதிகம் விற்பனையான போன் சாம்சங் தானாம். அதன்படி, 2016, செப்டம்பர் காலாண்டு நிதி முடிவில் 4ஜி ஸ்மார்ட் போன் மொத்த விற்பனையில் சாம்சங் 32% பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் லினோவா, ரிலையன்ஸின் லைஃப் போன்கள் உள்ளன.  மேலும், சூப்பர் ப்ரீமியம் விற்பனையிலும் சாம்சங்தான் டாப். அதன்படி மொத்த விற்பனையில், 49.2% சாம்சங் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிள், சோனி நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டுமட்டுமல்லாமல்  காலாண்டு முடிவில் அனைத்து வகை போன் விற்பனையிலும் சாம்சங் கைதான் ஓங்குகிறதாம். குறிப்பாக 2016-ல் இந்தியாவில் 197 மில்லியன் போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் 78 மில்லியன் போன்களை சாம்சங் மட்டுமே விற்பனை செய்துள்ளதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க