வெளியிடப்பட்ட நேரம்: 22:43 (26/11/2016)

கடைசி தொடர்பு:22:34 (26/11/2016)

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில், உங்களுடன் நேரடியாக சாட்டிங் செய்பவர்கள் ஸ்க்ரீன் சாட் எடுத்தால், இனி உங்களுக்கு நோட்டீஃபிகேசன் காட்டப்படும். அதன்படி, உங்களுடன் நேரடி சாட்டில் ஈடுபடுபவர் உங்களது மெசேஜை பார்த்த பிறகு, ஸ்க்ரீன் சாட் எடுத்தால் அது இனி உங்களுக்கு நோட்டீஃபிகேசன் காட்டப்படும். இந்த ஆப்சன் ஏற்கெனவே ஸ்நேப் சாட்டில் இருக்கும் ஒன்றுதான். மேலும், ஃபோட்டோ, வீடியோக்களை எடுக்க ரைட் ஸ்வைப் உள்ளிட்ட அப்டேட்டுகளும் இதில் அடக்கம். குறிப்பாக இந்த அப்டேட்டில் குரூப் தொடங்குவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க