வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (17/12/2016)

கடைசி தொடர்பு:17:12 (17/12/2016)

வந்துவிட்டது 'ஜி'போர்டு :)

கூகுள் கீபோர்டுடன் கூகுள் சர்ச் எஞ்சினையும் இணைத்து கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய கீபோர்டுதான் இந்த ஜிபோர்டு. இதன் மூலம் யூடியூப் வீடியோ லிங்க உட்பட, எந்த ஆப்பிலிருந்தும் கூகுள் சர்ச் செய்து பகிர முடியும். இனி மொபைல் கீபோர்ட்டில் இருந்தே கூகுள் சர்ச் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களுக்கு மட்டுமே இந்த அம்சம்! 

 

 

- ரா.கலைச்செல்வன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க