வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:35 (21/12/2016)

இப்படி ஒரு சி.இ.ஓ.வா? - ராக்கெட்டைப் பார்த்து துள்ளிக் குதிக்கும் எலான் மஸ்க்

 

 

 

via GIPHY

 

வரலாற்றில் முதல்முறையாக ஒரு ராக்கெட் விண்வெளிக்குச் சென்று, பூமியில் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் ஓராண்டுக்கு முன்பு நடந்தது. SpaceX நிறுவனத்தின் Falcon-8 ராக்கெட் டீம் அதை சாதித்தார்கள். அப்போது SpaceX சி.இ.ஓ எலான் மஸ்க் எப்படி ரியாக்ட் செய்தார் என இந்த நேஷனல் ஜியாக்ரஃபிக் வீடியோவில் பாருங்கள்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க