வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:24 (22/12/2016)

இனி ஐ-போன்களில் டூயல் சிம்?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுடனான போட்டியில், டூயல் சிம் இல்லாதது ஐ-போன்களுக்கு பெரிய குறையாகவே உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் தனது அடுத்த ஐ-போனில் இருந்து, டூயல் சிம்மை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, காப்புரிமை பெறுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது சக்சஸானால் ஐ-போனில் இனி டூயல் சிம்தான். மேலும், டூயல் சிம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இது சில நாடுகளில் மட்டும்தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க