வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (28/12/2016)

கடைசி தொடர்பு:14:36 (28/12/2016)

குறைந்த விலையில் ASUS 4ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்

ASUS நிறுவனம் 6,999 ரூபாயில் ’ Zenfone Go 4.5 LTE’ என்னும் 4G மெல்லிய ஸ்மார்ட் போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்ட்ராய்டு 6.0 இயங்குதளம், 8MP பின்புற கேமரா, 2MP முன்புற கேமரா , 11 ஸ்பெஷல் கேமரா Modes, 2,070mAh திறனுடைய பேட்டரி , 1GB RAM, 8GB ROM மெமரி உள்ளிட்டவை இதன் அம்சங்கள்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க