வெளியிடப்பட்ட நேரம்: 00:34 (29/12/2016)

கடைசி தொடர்பு:00:34 (29/12/2016)

பாங்காக்கில் ஏமாந்த ஃபேஸ்புக்!

பாங்காக்கில் ஒரு அரசு கட்டிடத்தில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் அது தவறான செய்தியாக பாங்காக்கில் பயங்கர வெடிவிபத்து என வதந்தி பரவியது. இதை நம்பி பாதுகாப்பை உறுதி செய்யும் சேஃப்டி செக்கை ஆக்டிவேட் செய்து ஏமாந்தது ஃபேஸ்புக். ஒரு ரிலையபுல் சோர்ஸ் கூடவா இல்ல என கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க