வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (31/12/2016)

கடைசி தொடர்பு:10:21 (31/12/2016)

2016-ல் தமிழ்நாடு கூகுளில் என்ன தேடியது?

2016-ம் ஆண்டு மாநிலம் வாரியாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன என்ற தவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் ஃப்ரீடம் 251 போன் தான் அதிகம் தேடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆச்சர்யப்படும் விதமாக ''ரெமோ'' என்ற வார்த்தை தேடப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவில் ''சாய்ரட்'' அதிகம் தேடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க