தீயா வேலை செஞ்சுருக்கோம் மக்களே! | 14 billion whatsapp messages were sent on New Year's Eve

வெளியிடப்பட்ட நேரம்: 04:26 (07/01/2017)

கடைசி தொடர்பு:10:32 (07/01/2017)

தீயா வேலை செஞ்சுருக்கோம் மக்களே!

புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி மட்டும் இந்தியாவில் 14 பில்லியன் மெசேஜ்கள் வாட்ஸ்அப் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் 3.1 பில்லியன் மெசேஜ்கள் படங்களாகவும், 700 மில்லியன் மெசேஜ்கள் ஜிஃப்களாகவும், 610 மில்லியன் மெசேஜ்கள் வீடியோக்களாகவும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன் கடந்த தீபாவளியின்போது 8 பில்லியன் மெசேஜ்கள் பரிமாறிக்கொண்டதே சாதனையாக இருந்தது. உலகிலேயே வாட்ஸ்அப் பயனாளிகள் இந்தியாவில்தான் அதிகம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க