சாம்சங்கின் நியூ என்ட்ரிஸ்!

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி J2 Ace மற்றும் J1 4G என்ற இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  J2 Ace மாடல் 1.5 GB RAM, 8GB மெமரி, 8 MP ரியர் கேமரா, 5 MP ஃப்ரன்ட் கேமரா வித் ஃப்ளாஷ்,  2,600 mAh பேட்டரி,  உள்ளிட்ட ஆப்சன்களுடன் உள்ளது. விலை ரூ.8,490. J1 4G மாடல் 1 GB RAM, 5 MP ரியர் கேமரா 2 MP ஃப்ரன்ட் கேமரா, 2,050 mAh பேட்டரி உள்ளிட்ட ஆப்சன்களுடன் வந்துள்ளது. விலை ரூ.6,890. இந்த ஃபோன்கள் வருகின்ற 16ஆம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

Samusung Galaxy J2 Ace, J1 4G

இதில் J1 4G ஃபோன் ஆண்ட்ராய்ட் 5.1 மற்றும் J2 Ace ஃபோன் ஆண்ட்ராய்ட் 6.0-ல் இயங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!