யுவி - தோனி ஆன்லைன் ஆட்டம்! ஜெயித்தது பவர் ஹிட்டா? ஹெலிகாப்டர் ஷாட்டா?

யுவி

 

2011ம் ஆண்டுக்கு பிறகு சதமடித்துள்ளார் யுவராஜ், 2013ம் ஆண்டுக்கு பிறகு சதமடித்துள்ளார் தோனி. இரண்டு பேரும் இந்திய கிரிக்கெட் அணியின் லெஜெண்டுகள். ஒரே சமயத்தில் அணிக்குள் நுழைய போட்டி போட்டவர்கள். யுவி - மஹி இரண்டு பேருமே களத்தில் பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைப்பது அறிந்ததே. பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் சதமடிக்க இருவரும் ட்ரெண்டாகினர். இணைய ட்ரெண்டிங்கில் யார் மாஸ்? இதோ.....

தோனி எந்த மாநிலத்தில் எல்லாம் சிக்ஸ் அடித்தார்

யுவராஜ் எந்த மாநிலத்தில் எல்லாம் சிக்ஸ் அடித்தார்

தோனி vs யுவி யார் மாஸ்?

யார் மாஸ் என்பது கூகுள் ட்ரெண்டில் மட்டும் தான் பாஸ்!!!!


யுவராஜ் சிங்கின் பவர்ஃபுல் ட்ரெண்டிங்:


தோனியின் ஹெலிகாப்டர் ட்ரெண்டிங்:
 

யுவி & மஹி!

இவுங்கெல்லாம் என்ன சொல்றாங்க?

 

Incredible story and comeback @YUVSTRONG12 ... To Beat the Dreaded 'C' is remarkable but to then score an international 100 .. !!! #Strong

Do you like the story?

Please Appreciate the Author by clapping!