வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (26/01/2017)

கடைசி தொடர்பு:17:54 (26/01/2017)

லட்சங்களில் முன்பதிவான நோக்கியா 6!

Nokia 6 Android Registration China

சீனாவில் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஃபோனுக்கான முதல் முன்பதிவு கடந்த வாரம் துவங்கி, 60 நொடிகளில் முடிந்தது. இதற்கான இரண்டாம் கட்ட முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 1.4 மில்லியன் முன்பதிவுகள் ஆகியுள்ளன. இந்த ஃபோன் 4GB RAM, 64GB மெமரி, 16MP ரியர் கேமரா, 8MP ஃப்ரன்ட் கேமரா,  3000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு ஆப்சன்களுடன் இந்தியாவில் ரூ.16,800-க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க