ZTE Blade A2 Plus- சிறப்பு என்ன தெரியுமா...?

ZTE

சீன நிறுவனமான ZTE, கடந்த வெள்ளிக் கிழமை தனது Blade A2 Plus ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்று முதல் அந்த போன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட் போனை ஃப்ளிப்கார்ட் இணையதளம் மூலம் மட்டுமே வாங்க முடியும். இதன் விலை 11,999 ரூபாய். இந்த போனின் சிறப்பம்சம், இதன் பேட்டரி தான். 5000mAh திறன் கொண்ட இதன் பேட்டரி மூலம் 22 மணி நேரம் தொடர்ந்து பேசலாம் என்று ZTE நிறுவனம் கூறுகிறது. 4GB ரேம் வெர்ஷன் மட்டுமே தற்போது சந்தைக்கு வந்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!