வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:20 (09/02/2017)

பன்னீர்செல்வம் vs சசிகலா.. கலாய் வாட்ஸ்அப் காமெடிகள்! #OPSvsSasikala

வாட்ஸ்அப்

மிழகம் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவும் நேற்று இரவில் இருந்து அலர்ட்டாக இருக்கிறது. மணிக்கு ஒரு முறை கள நிலவரம் மாறிக்கொண்டியிருக்கிறது. உடனுக்குடன் செய்திகள் போடுவதில் ஊடகங்கள் மும்முரமாக இருக்க, ஒவ்வொரு நடவடிக்கையையும் கலாய்த்துத் தள்ள சமூக ஊடகம் தயாராய் இருந்தது. அப்படி, வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் மூலம் பரவிய  கலாய்த்தல் ஃபார்வர்டுகள் சில

 

 

_____________

 

______________

 

_____________

 

கண்ணீர் கடிதம்:

விடுநர்:


ஓ. கண்ணீர் செல்வம்
தமிழகத்தின் நிரந்தர ”தற்காலிக முதல்வர்”,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை

பெறுநர்:

தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர ஆளுநர்”,
ராஜ் பவன், சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,

தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர முதல்வர்” ஆகிய நான், தமிழகத்தின் நிரந்தர “தற்காலிக முதல்வர்” ஆக விரும்புவதாலும் மற்றும் மேடம் சசிகலா தற்காலிக முதல்வர் ஆக விரும்புவதாலும் , தமிழகத்துக்கு தற்காலிகமாக “நிரந்தர முதல்வர்” ஒருவரை தமிழகத்தின் தற்காலிக “நிரந்தர ஆளுநர்” பதவி பிரமாணம் செய்து வைக்கும் வரையில் என்னுடைய தற்காலிக முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டி...

இப்படிக்கு,

ஓ.கண்ணீர் செல்வம்

 

தொகுப்பு- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்