ஃபேஸ்புக்குக்கு உங்களைப் பற்றி எவ்வளவு தெரியும்? - வைரல் டூல்

ஃபேஸ்புக்கில் Graph Search என ஒரு சர்ச் டூல் உள்ளது. இதை வைத்து ஃபேஸ்புக்கில் எவரைப் பற்றிய Public தகவல்களையும் பெற முடியும்.

Stalkscan

 

ஆனால், இந்த டூலைப் பயன்படுத்துவது கடினம். எனவே, Inti De Ceukelaire எனும் எத்திக்கல் ஹேக்கர், Stalkscan எனும் டூலை தயார் செய்தார். இது ஃபேஸ்புக்கின் கிராஃப் சர்ச் டூலை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த Stalkscan டூல் மூலம் கிராஃப் சர்ச்சை எளிதாக இயக்கலாம். இந்த டூலில் எந்த ஃபேஸ்புக் புரொஃபைலைப் பற்றிய தகவல்களையும் மிக எளிதாக படிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்களேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!