இதுதான் புது மோட்டோ ஜி5

பார்சிலோனாவில் நடக்க இருக்கும் இருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட இருந்த Moto G5, Moto G5 Plus போன்களின் படங்கள் லீக் ஆகியுள்ளன. மோட்டோ G5 போனில் ஆண்ட்ராய்ட் 7.0 Nougat ஆபரேட்டிங் சிஸ்டம், 2 GB RAM, ஃபிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் ஆகிய வசதிகள் உள்ளன. 

Moto G5

 

இவை தவிர ஃபுல் HD ஸ்க்ரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 5 மெகாபிக்ஸல் முன் கேமரா, 13 மெகாபிக்ஸல் பின் கேமரா, குவால்காம் ஸ்நாப்டிராகன் 430 பிராசஸர் அகிய வசதிகள் உள்ளன. மோட்டோ ஜி5 பிளஸ் போனில், 5.2 இன்ச் திரை, 3000 mAh பேட்டரி, டர்போபவர் சார்ஜிங், ஸ்நாப்டிராகன் 625 ப்ராசஸர் ஆகிய வசதிகள் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!