நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மாற்றுபவரா? #Update | WhatsApp's New Update

வெளியிடப்பட்ட நேரம்: 01:11 (21/02/2017)

கடைசி தொடர்பு:08:50 (21/02/2017)

நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மாற்றுபவரா? #Update

அடிக்கடி வாட்ஸ்அப்  ஸ்டேட்டஸ் மாற்றுபவரா நீங்கள், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்ஸ், உங்களுக்காக கெத்தான அறிவிப்போடு வெளிவர உள்ளது. இதில் புகைப்படம், ஜிஃப், வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். இது, அனைத்து தளங்களுக்கும் விரைவில் அறிமுகமாக உள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க