இதுதான் புது சாம்சங் கேலக்ஸி S8

மார்ச் 28-ம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன.

Samsung Galaxy S8

'ஹோம்' பட்டன் இல்லை. ஃபிங்கர் ப்ரின்ட் சென்சார் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  USB Type-C போர்ட் உள்ளது. 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக்கும் உள்ளது. Snapdragon 835 சூப்பர்ஃபாஸ்ட் ப்ராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுதான். ஆனால், விலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என டெக் ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!