சூரிய குடும்பத்தை தாண்டி என்ன இருக்கிறது? நாசா லைவ் | 7 Earth-sized planets around a single star outside our solar system

வெளியிடப்பட்ட நேரம்: 23:55 (22/02/2017)

கடைசி தொடர்பு:00:07 (23/02/2017)

சூரிய குடும்பத்தை தாண்டி என்ன இருக்கிறது? நாசா லைவ்

சூரிய குடும்பத்தை தாண்டி என்ன கோள்கள் உள்ளன. அதன் தன்மை என்ன அங்கு மனித உயிர்கள் வாழமுடியுமா? என்ற பல கோள்விகளுடன் நாசா இன்று இந்த கேள்விகளில் ஒன்றுக்காவது பதில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கீழே உள்ள லின்க்கில் பார்க்கலாம். இந்த லைவ் பேட்டியை தற்போது 6 கோடி பேர் பார்த்து வருகின்றனர்.

இதில் பூமியை போலவே அளவுள்ள 7 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மூன்று சிலியில் உள்ள தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்டுள்ளன. இவை ட்ரோபிஸ்ட் 1 என்ற சூரியனை சுற்றி வருவதாக  நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close