வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (23/02/2017)

கடைசி தொடர்பு:14:36 (23/02/2017)

'பேனிக் பட்டன்' வசதியுடன் புதிய LG K10

LG நிறுவனம், புதிதாக K10 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதான், இந்தியாவில் Panic Button வசதியுடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட் போன் ஆகும். 13,990 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த போன், 5.3 இன்ச் தொடுதிரையும், 2 GB RAM மற்றும் 7,0 Nougat ஆன்ட்ராய்டு இயங்குதளத்தையும் கொண்டுள்ளது. இன்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த போனை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், Panic Button வசதியுடன் போன் உருவாக்கியதற்கு, LG நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க