வெளியிடப்பட்ட நேரம்: 00:56 (27/02/2017)

கடைசி தொடர்பு:11:16 (27/02/2017)

நோக்கியா 3310 ஸ்மார்ட் போனின் விலை என்ன தெரியுமா? #Nokia3310

Nokia 3310

2017-ம் ஆண்டுக்கான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ், பார்சிலோனாவில் தொடங்கியது. இந்த விழாவில், எஸ் 8 மாடல் மொபைலை சாம்சங் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம், நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3. நோக்கியா 3310  ஆகிய மாடல்களை அறிமுகம்செய்தது. இந்திய மதிப்பில்  நோக்கியா 6-ன் விலை தோராயமாக ரூ 16,100,  நோக்கியா 5-ன் விலை ரூ 13,300 , நோக்கியா 3 மாடலின் விலை ரூ9,700, நோக்கியா 3310 மாடலின் விலை ரூ 3,400 என நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க