வெளியிடப்பட்ட நேரம்: 01:35 (01/03/2017)

கடைசி தொடர்பு:07:56 (01/03/2017)

தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையில் யூ-டியூப்?

யூ-டியூப்

வீடியோக்களைப் பகிரும் சோஷியல் மீடியாவான யூ-டியூப், விரைவில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், மன்ஹாட்டனில் இன்று நடக்கும் செய்தியாளர் சந்திப்பில்,  இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை யூ-டியூப் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதத்துக்கு 30 முதல் 40 டாலர் கட்டணத்தில், தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை யூ-டியூப் அறிவிக்கும் எனத் தெரிகிறது. தற்போது, தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவை வழங்கிவரும் நிறுவனங்களின் கட்டணத்தைவிட இது குறைவான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க