ரிலையன்ஸ் சிம்களுக்கும் சலுகைகள் வெயிட்டிங்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பல புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது. 'Joy of Holi' என்னும் திட்டத்தின் கீழ் 4G பயனர்களுக்கு 49 ரூபாய்க்கு 1GB இன்டர்நெட், 149 ரூபாய்க்கு 3GB டேட்டா வழங்கும் ப்ளானை வெளியிட்டுள்ளது. மேலும், ஆன்-நெட் இலவச கால் சேவை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இந்த ப்ளானின் வேலிடிட்டி 28 நாள்கள்.
 

Reliance

கடந்த முன்று மாதங்கள் முன்னர் அறிமுகமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை இந்த மாதத்துடன்  முடிவடைகிறது. சலுகைகளை தொடர்ந்து பெற மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு, ப்ரைம் மெம்பர்ஷிப்பினர் ரூ. 99 செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!