வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (17/03/2017)

கடைசி தொடர்பு:11:00 (18/03/2017)

உங்கள் மொபைலுக்கு என எவ்வளவு பணம், நேரம் செலவு செய்கிறீர்கள்? #VikatanSurvey

ஆள் பாதி... ஆப்ஸ் பாதி ஜெனரேஷன் இது. வேலைக்கு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு போகாமல், தனக்கென ஒரு ஆப் உருவாக்கி அதன் லிங்க் தந்துகொண்டிருக்கிறார்கள் டெக் ஃப்ரீக்ஸ். இனி எல்லாமே மொபைல் என ஆன  பின், அதைப் பற்றிய சுய ஆய்வு அவ்வப்போது தேவைப்படுகிறது. அப்படி உங்களையும், உங்கள் மொபைலையும் பற்றி சில கேள்விகள் கேட்டிருக்கிறோம். உங்கள் எல்லோருடைய பதில்களையும் தொகுத்து, விரிவாக ஒரு கட்டுரை அடுத்த வாரத்தில் பதிவு செய்கிறோம். அதற்கு அடிப்படை உங்களின் உண்மையான பதில்களே... ரெடியா பாஸ்??

 


டிரெண்டிங் @ விகடன்