வெளியிடப்பட்ட நேரம்: 05:07 (23/03/2017)

கடைசி தொடர்பு:12:26 (23/03/2017)

இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி 4A ஸ்மார்ட்ஃபோன்! #Redmi4AOnAmazon

 

 

இன்று மதியம் 12 மணிக்கு, இந்தியாவில் தனது விலை குறைந்த மாடலான ரெட்மி 4A-வின் விற்பனையை அதிகாரபூர்வமாகத் துவக்குகிறது ஜியோமி. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ரெட்மி 3S மாடலுக்கும் கீழே பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், பிரபல இ-காமர்ஸ் வலைதளமான அமேசானில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, ஆறாயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சில துவக்க நாளுக்கான சலுகைகளும் சேரும்போது, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக, ரெட்மி 4A திகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் எனலாம்!

 

 

ப்ராஸசர்: Snapdragon 425, 64-Bit Quad-Core & Adreno 308 GPU

பேட்டரி: 3120mAh, 7-Day Standby Time 

டிஸ்பிளே: 12.7Cm, 5 இன்ச் HD

எடை: 131.5g

சாஃப்ட்வேர்: MIUI 8, Marshmallow 6.0

கேமரா: 13MP (Rear) / 5MP (Front)

கலர்: Gold, Rose Gold, Dark Grey

சிம்: Dual SIM Slot, 4G VOLTE

மெமரி: 16 GB, Expandable Upto 128GB

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க