வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (05/04/2017)

கடைசி தொடர்பு:22:05 (05/04/2017)

ட்விட்டர் ஹேண்டில்ஸ்... மீம் பேஜஸ்... லைவ் கமென்ட்ரி... ஆன்லைனில் ஐ.பி.எல் கொண்டாட்டங்கள்!

ட்விட்டர்

மேலும் மீம்ஸ்களுக்கு

ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து விட்டது. அடுத்த இரண்டு மாதங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்கோரும், ஃபேன் வாரும் தான். முன் எந்த சீசனை விடவும் இந்த சீசனில் சோஷியல் மீடியா அட்டாக் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அணிகள் ஒருவருக்கு ஒருவர் கலாய்த்துக் கொள்வது, வீரர்கள் மைதானத்தை தாண்டியும் சீறுவது எல்லாம் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ட்விட்டர் களமும் முக்கியமானதொரு ஐ.பி.எல் கிரவுண்ட் என சொல்லலாம். 

இப்போதே தொடங்கிவிட்டன மீம்ஸ் கலாட்டாக்கள். ஸ்கோரை வெறும் ஸ்கோராக சொல்லாமல், சுவாரஸ்யமாய் சொல்லும் ட்விட்டர் அக்கவுண்ட்கள்.. மேட்ச் ரிசல்ட்டை ஜாலி கேலி மீம்ஸாக சொல்லும் மீம் பக்கங்கள் என ஆன்லைனில் கொட்டிக்கிடக்கின்றன சுவாரஸ்யங்கள்.

இதோ உங்களுக்காக அனைத்து அணிகள் மற்றும் முக்கியமான வீரர்களின் ட்விட்டர் ஹேண்டிகள். இவர்களோ ஃபாலோ செய்யலாம். அல்லது இந்த லிங்க்கை வைத்து எப்போது வேண்டுமென்றாலும் அவர்கள் பக்கத்துக்கு செல்லலாம்.

 

ஐ.பி.எல் அணிகளின் ட்விட்டர் ஹேண்டில்கள்:

மும்பை இந்தியன்ஸ் https://twitter.com/mipaltan

குஜராத் லயன்ஸ் https://twitter.com/TheGujaratLions

ரைசிங் புனே ஜயண்ட்ஸ் https://twitter.com/RPSupergiants

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் https://twitter.com/SunRisers

டெல்லி டேர் டெவில்ஸ் https://twitter.com/DelhiDaredevils

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் https://twitter.com/KKRiders

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் https://twitter.com/lionsdenkxip

ராயல் சேலஞ்சர்ஸ் https://twitter.com/RCBTweets

சென்னை சூப்பர் கிங்க்ஸ் https://twitter.com/ChennaiIPL (ட்விட்டரில் இவர்களை யாரும் இன்னும் தடை செய்ய முடியவில்லை. இறங்கி அடிக்கிறார்கள்)

 

இந்திய வீரர்கள்:

மகேந்திர சிங் தோனி https://twitter.com/msdhoni

அஜின்க்ய ரஹானே https://twitter.com/ajinkyarahane88

சுரேஷ் ரைனா https://twitter.com/ImRaina

ரோஹித் ஷர்மா https://twitter.com/ImRo45

ஹர்பஹன் சிங் https://twitter.com/harbhajan_singh

அஷ்வின் ரவிச்சந்திரன் https://twitter.com/ashwinravi99

ரவீந்திர ஜடேஜா https://twitter.com/imjadeja

நமன் ஓஜா https://twitter.com/namanojha35

ஷிகர் தவன் https://twitter.com/SDhawan25

யூஸுஃப் பதான் https://twitter.com/iamyusufpathan

வினய் குமார் https://twitter.com/Vinay_Kumar_R

ராபின் உத்தப்பா https://twitter.com/robbieuthappa

கருன் நாயர் https://twitter.com/karun126

புவனேஷ் குமார் https://twitter.com/BhuviOfficial

சட்டேஷ்வர் புஜாரா https://twitter.com/cheteshwar1

கெளதம் கம்பீர் https://twitter.com/GautamGambhir

விராட் கோஹ்லி https://twitter.com/imVkohli

யுவராஜ் சிங் https://twitter.com/YUVSTRONG12

 

வெளிநாட்டு வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ்

ஜோஸ் பட்லர்

கிறிஸ் வோக்ஸ்

பிரண்டன் மெக்கல்லம்

மிட்செல் ஸ்டார்க்

கெய்ரன் பொலார்டு

டேவிட் மில்லர்

இயான் மார்கன்

டுவைன் பிராவோ

டேவிட் வார்னர்

ஏபி டிவில்லியர்ஸ்

கிறிஸ் கெயில்

 

Live commentary links:

https://twitter.com/24Cricketlive

https://twitter.com/ipllivecoverage

https://twitter.com/IPL

https://twitter.com/CricketNDTV

https://twitter.com/HTSportsNews

 

தொகுப்பு - கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்