அட்டகாசமான அம்சங்களுடன் எல்.ஜி GS

எல்.ஜி நிறுவனத்தின் G6 என்ற புதிய ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது.


5.7 இன்ச்  ஃபுல்விஷன் டிஸ்ப்ளே,  Qualcomm Snapdragon 821 பிராஸசர், 4 ஜி.பி ரேம், 3,300 mAh நான் ரிமூவல் பேட்டரி, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு நௌகட் ஆபரேட்டிங் சிஸ்டம் என அப்டேட்டான மொபைலாக வருகிறது எல்.ஜி G6. டூயல் கேமரா செட்டப் உடன் கூடிய 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட 5 எம்.பி ஃபிரன்ட் கேமரா ஆகியவையும் இருக்கின்றன. இன்பில்ட் மெமரி 32 ஜி.பி மற்றும் 64 ஜி.பி என இரண்டு மாடல்களை எல்.ஜி வெளியிடுகிறது. இவற்றை மெமரி கார்டு மூலம் 2 TB வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த போனுக்கான முன்பதிவுகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன. விலை 54,000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!