வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (04/05/2017)

கடைசி தொடர்பு:19:42 (04/05/2017)

ஜியோ பயனரா நீங்கள்? ஒரு நிமிடம் ப்ளீஸ்..! #VikatanSurvey

ஜியோ

மார்ச் மாதம் TRAI கணக்கின்படி ஜியோதான் அதிவேக டெளன்லோடு  கொண்ட நெட்வொர்க். ஆனால், ஏர்டெல் சர்வதேச நிறுவனங்களின் கணக்கைக் காட்டி தனது நெட்வொர்க் தான் வேகமானது என்கிறது. மற்ற எந்த ஒரு நிறுவனத்தையும் விட பயனர்கள் தான் அதைச் சொல்ல வேண்டும். TRAI ஆயிரம் சொல்லலாம். ஆனால் உண்மையை நீங்கள்தான் சொல்ல வேண்டும். சொல்லுங்கள்... ஜியோ எப்படி?

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்