உங்கள் ஸ்மார்ட்போன் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? #VikatanSurvey

உங்கள் ஸ்மார்ட்போன் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? #VikatanSurvey

சில ஆயிரங்கள் கொடுத்து நாம் வாங்கும் ஸ்மார்ட்போனில் நிறைய வசதிகளை எதிர்பார்ப்போம். விலையைப் பொறுத்து அவை மாறும் என்றாலும், விளம்பரங்களில் சொல்லப்படும் வசதிகள் கூட சரியாக வேலை செய்வதில்லை. உங்கள் போன் எப்படி? சொன்னதை செய்கிறதா?

1). உங்கள் மொபைல் வாங்கி எவ்வளவு நாட்கள் ஆகின்றன? *

2). நீங்கள் எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைலை பயன்படுத்துகிறீர்கள்? *

3). நீங்கள் வாங்கிய மொபைல் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? *

4). உங்கள் மொபைலின் மிகப்பெரிய பிரச்னை என எதை சொல்வீர்கள்? *

5). சராசரியாக எவ்வளவு மணி நேரங்கள் உங்கள் மொபைலில் சார்ஜ் நிற்கிறது? *

6). சீன நிறுவனங்களின் மொபைல்கள் எப்படி இருக்கின்றன? *

7). புது ஸ்மார்ட்போன் வாங்கினால் எதை முக்கியமான காரணியாக கொள்வீர்கள்? *

8). கீழ்கண்ட பிராண்டில் எதை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!