இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் அப்பாச்சி RR 310S !

Apache

அக்குலா 310 கான்செப்ட்டில் இருந்து உருவானதுதான் அப்பாச்சி RR310S. தனது 33 ஆண்டு ரேஸிங் அனுபவத்தையும், பி.எம்.டபிள்யூ G310R பைக்கின் அடிப்படையான விஷயங்களையும் சேர்ந்தே, ஃபுல் ஃபேரிங் பைக்காக இதனை வடிவமைத்திருக்கிறது டி.வி.எஸ். ஆகவே கேடிஎம் RC 390, யமஹா YZF-R3, கவாஸாகி நின்ஜா 300, பஜாஜ் டொமினார் D400, பெனெல்லி TNT 302 & 302R பைக்குகளுக்குப் புதிய போட்டியாளர், இதோ வந்துவிட்டார்!

Apache

Do you like the story?

Please Appreciate the Author by clapping!