Published:Updated:

2 அமெரிக்கர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு!

2 அமெரிக்கர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு!
2 அமெரிக்கர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: 2012 ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பொருளியல் அறிஞர்கள்  இரண்டு பேருக்கு வழங்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2012 ம் ஆண்டிற்கான  அமைதி, அறிவியல், வேதியியல், இலக்கியம்,  உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் ஆல்வின் ஈ.ரோத், லாய்டு எஸ்.ஷேப்லே ஆகிய இருவருக்கும் ‌பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. .