Published:Updated:

கனடாவில் நிலநடுக்கம்!: சுனாமி எச்சரிக்கை

கனடாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு

கடற்கரை பகுதிகளான பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்கா பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை..