Published:Updated:

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 103 பேர் பலி; 270 பேர் காயம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மற்றும் கைபர் - பக்துன்க்வா மாகாணங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டனர்; 270 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரையும், ஷியா பிரிவு முஸ்லிம்களையும் குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.