Published:Updated:

அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை

அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை
அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை
அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை
ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையை தனிப்படுத்தி களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக  புகார் கூறியுள்ள இலங்கை அரசு, ஐநா கவுன்சில் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட தடங்கலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
##~~##
அமெரி்க்கா தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட ஐநா கவுன்சில் கூட்டத்தில் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இலங்கை நிலைமையை பூதாகரமாக்குவதாக வரைதீர்மானத்தில் இருப்பதால் அதனை எதிர்ப்பதாக இலங்கை கூறியுள்ளது.